ஜல்லடை துணியில் மூடி முழுசா காட்டும் ரைசா வில்சன்...இது செம ஹாட்டு...

பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ரைசா வில்சன். மாடல், நடிகை என வலம் வரும் இவர் பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றியவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

Raiza wilson .jpg 3
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். அவருடன் ஜோடி போட்டு அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விஷ்ணு விஷாலுடன் FIR படத்திலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: சில்க் ஸ்மிதாவிற்கு அறிவுரை வழங்கிய மக்கள் திலகம்!..அப்படி என்ன சொன்னாரு தெரியுமா?..
ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஜல்லடை போன்ற உடையில் உள்ளாடையை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.