ஜூம் பண்னவே தேவையில்ல!.. நீச்சல் குளத்தில் மொத்தமா காட்டும் ரைசா வில்சன்..
பெங்களூரை சேர்ந்த ரைசா வில்சனுக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. எனவே, சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.
சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடம் மட்டுமே கிடைத்தது. அப்போதுதான் தமிழில் பிக்பாஸ் முதல் சீசன் துவங்கியது. ரைசாவும் அதில் கலந்து கொண்டார்.
அதன் அதே நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட நடிகர் ஹரீஸ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் எனும் படத்தில் நடித்தார்.
அந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. அதன்பின், தனுஷு ராசி நேயர்களே, வர்மா, FIR, காபி வித் காதல் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
வாய்ப்புகளை பெறுவதற்காக மிகவும் கவர்ச்சி காட்டவும் துவங்கிவிட்டார். அது அம்மணி சமூகவலைத்தளங்களிலே பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே நமக்கு புரியும்.
அதிலும், நீச்சல் உடையில் பிகினி உடையில் கொழுக் மொழுக் அழ்கை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.