Categories: latest news

பீச்சில் ராவாக சரக்கு அடிக்கும் ரைசா வில்சன் – போதையேறி புத்திமாறி போகுது!

சரக்கு அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரைசா வில்சன்!

பெங்களூர் மாடல் அழகியாக பல்வேறு விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர் ரைசா வில்சன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு முன்னரே தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பியார் பிரேமா காதல், தனுஷ் ராஷி நேயர்களே, வர்மா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சியான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ரைசா தற்போது சர்ச்சைக்குள்ளாகும் வகையில் புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

raiza wilson

இதையும் படியுங்கள்: என்னம்மா இதெல்லாம்…? தூக்கலான தொடை கவர்ச்சி – காட்டக்கூடாததை காட்டிய ராஷி கண்ணா!

கவர்ச்சியான ஆடை அணிந்து பீச்சில் சரக்கு அடிக்கும் புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிக்க தூண்டியுள்ளார். அவர் சரக்கு அடிக்கும் ஸ்டைலை பார்த்து போதையேறிய ரசிகர்கள் கவர்ச்சி அழகை கண்டு புத்திமாறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Published by
பிரஜன்