இதோட நிறுத்திக்கோ..இதுக்கு மேல தாங்காது!...ரைசா வில்சன் வீடியோ பாருங்க...
பெங்களூரை சேர்ந்தவர் ரைசா வில்சன். மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வம் உடையவர். பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டவர்.
மாடல், நடிகை என வலம் வரும் இவர் பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றியவர். சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். அவருடன் ஜோடி போட்டு அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா, FIR ஆகிய படங்களில் நடித்தார்.
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் முன்னழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/Ckxe7LFOTT9/?utm_source=ig_web_copy_link