Connect with us
banner

கொஞ்சம் கீழ இறக்கி காட்டுமா… டூ பீஸ் அழகை பிரித்து மேயும் நெட்டிசன்ஸ்!

raizadp

Entertainment News

கொஞ்சம் கீழ இறக்கி காட்டுமா… டூ பீஸ் அழகை பிரித்து மேயும் நெட்டிசன்ஸ்!

ரைசா வில்சன் வெளியிட்ட பிகினி கவர்ச்சிக்கு குவியும் தாறுமாறான கமென்ஸ்ட்!

பெங்களூரை சேர்ந்த பிரபல மாடல் அழகியான ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதற்கு முன்னரே சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நடிகையாக வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் அறிமுகமானார்.

raxa11

raxa11

பின்னர் பியார் பிரேமா காதல் திரைப்படம் அவரது கெரியரின் முக்கிய திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருவார்.

raxa11

raxa11

இதையும் படியுங்கள்: அந்த க்ளைமாக்ஸால என் வாழ்கையையே தொலைச்சிருப்பேன்…! விட்டதை பிடிச்சு வெற்றிகண்ட சுந்தர் சி..

அந்தவகையில் தற்போது பிகினி உடையணிந்து பீச்சில் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ஏடாகூடமான கமெண்ட்ஸிற்கு ஆளாகியுள்ளார்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CfBbY36pZH7/

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top