அரை ஜான் விலகினால் அந்த அசிங்கமா தெரிஞ்சிடும்... முன்னழகில் மூடேத்தும் ரைசா!

by பிரஜன் |   ( Updated:2022-04-17 03:18:48  )
raiza wilson
X

raiza wilson

கிளாமர் உடையில் பரந்த மனதை காட்டி பரவசப்படுத்திய ரைசா வில்சன்!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை ரைசா வில்சன் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி விளம்பர படங்களில் நடிக ஆரம்பித்தார். அதன் மூலம் திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

Raiza wilson .jpg 3

Raiza wilson .jpg 3

அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதில் மாடர்ன் உடைகளை அணிந்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து பியார் பிரேமா காதல், தனுஷ் ராஷி நேயர்களே, வர்மா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Raiza wilson .jpg1

Raiza wilson .jpg1

இதையும் படியுங்கள்: குட்டகவுன் போடுற வயசா கிழவி உனக்கு!… கிரணை கலாய்க்கும் நெட்டிசன்கள்…

Raiza wilson .jpg1

Raiza wilson .jpg1

சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சியான நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ரைசா தற்போது பாதியளவு ஓப்பன் வைத்திருக்கும் படு கிளாமரான உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.

Next Story