Connect with us
raiza

Entertainment News

அந்த இடத்துல ஜன்னல்!…செல்பி போட்டோவில் சகலத்தையும் காட்டும் ரைசா வில்சன்…..

பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ரைசா வில்சன். மாடல், நடிகை என வலம் வரும் இவர் பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றியவர். சில திரைப்படங்களில் சினன் சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார்.

raiza

அவருடன் ஜோடி போட்டு அவர் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விஷ்ணு விஷாலுடன் FIR படத்திலும் நடித்துள்ளார்.

raiza

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

raiza

இந்நிலையில், சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கு நீச்சல் குளத்தில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து செல்பி எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

raiza

google news
Continue Reading

More in Entertainment News

To Top