அங்க பார்க்கக் கூடாது!...மல்லாக்க படுத்து டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த ரைசா...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். மாடல், நடிகை என வலம் வருபவர். பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றியவர்.
மாடலிங் துறை மீது ஏற்பட்ட ஆர்வத்தால் மிஸ் இண்டியா சவுத் 2011 போட்டியிலும் கலந்து கொண்டார்.தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இதுதான் அவரின் முதல் திரைப்பட அனுபவம் ஆகும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார்.
இதையும் படிங்க: முட்டிகிட்டு எட்டி பார்க்கும் முன்னழகு… அழுத்தமா போஸ் கொடுத்த மாளவிகா!
மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது க்ரஷ் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஹரீஸுடன் அவர் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.
அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார். மேலும், விஷ்ணு விஷாலுடன் FIR படத்திலும் நடித்துள்ளார்.
ஒருபக்கம், கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில் படுகவர்ச்சியான உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.