கட்டழக பார்த்தா கிறுகிறுன்னு வருது!.. சைனிங் உடம்ப காட்டி ரசிக்க வைக்கும் ரைசா வில்சன்...

by சிவா |
raiza wilson
X

raiza wilson

பெங்களூரிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகைகளில் ரைசா வில்சனும் ஒருவர். தாய் மொழி கன்னடம் என்றாலும் கன்னட சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடாமல் தமிழ் சினிமாவுக்கு வந்தவர்.

raiza

துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை இவர் கவரவில்லை.

raiza

ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல், தனுஷு ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: துணிவை விட வாரிசுக்கு அதிக வசூல்!… விஜய் போடும் கணக்கு…இது சரியா வருமா?…

raiza

மேலும், வர்மா, எப்,ஐ.ஆர், போக்கிரி குதிரை ஆகிய படங்களிலும் நடித்தார். சில படங்களில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘காபி வித் காதல்’ படத்திலும் நடித்திருந்தார்.

raiza

சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ரைசா வில்சன் சக நடிகைகளை போல கவர்ச்சி உடையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

raiza

இந்நிலையில், காபி வித் காதல் பட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

raiza

raiza

Next Story