முழுசா நனைஞ்சு போச்சு....மினி உடையில் மிச்சம் வைக்காமல் காட்டிய ரைசா வில்சன்....
சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளானார்.
‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிச்சலாக நடித்திருந்தார்.
அந்த படத்திற்கு பின் தனுசு ராசி நேயர்களே, பாலாவின் இயக்கத்தில் உருவான வர்மா, FIR ஆகிய படங்களில் நடித்தார். The Chase என்கிற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், நீச்சல் குளத்தில் ஈரம் சொட்ட சொட்ட குளிக்கும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/reel/Cftw6Yrp3ZP/?utm_source=ig_web_copy_link