ஐயோ எல்லாமே அப்படியே தெரியுதே!...நீச்சல் உடையில் விருந்து வைக்கும் ரைசா வில்சன்(வீடியோ)....

சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் ரைசா வில்சன். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளானார்.

raiza

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சிகளில் துணிச்சலாக நடித்திருந்தார்.

raiza_main_cine

அந்த படத்திற்கு பின் தனுசு ராசி நேயர்களே, பாலாவின் இயக்கத்தில் உருவான வர்மா, FIR ஆகிய படங்களில் நடித்தார். The Chase என்கிற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

raiza

தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் கோவா சென்ற அவர் அங்கு நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கிள் கிளிக் செய்யவும்...

https://www.instagram.com/reel/CfJU91mtlkO/?utm_source=ig_web_copy_link

 

Related Articles

Next Story