Categories: Entertainment News

இப்படி போஸ் கொடுத்தா அப்படித்தான் கேப்பாங்க!… ரைஸா செஞ்ச வேலையா பாருங்க!…

மாடல், நடிகை என வலம் வருபவர். பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றியவர். மாடலிங் துறை மீது ஏற்பட்ட ஆர்வத்தால் மிஸ் இண்டியா சவுத் 2011 போட்டியிலும் கலந்து கொண்டார்.தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். இதுதான் அவரின் முதல் திரைப்படமாகும்.பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார்.

raiza wilson

ஹரீஸ் கல்யாணுடன் அவர் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாராட்டை பெற்ற FIR படத்தில் காவல் துறை அதிகாரியாக அசத்தியிருந்தார்.

ஒருபக்கம், படுகவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

raiza wilson

இந்நிலையில்,படப்பிடிப்பு தளத்தில் ஒரு பெண் அவருக்கு மேக்கப் ஓடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பெண் அவரின் முன்னழகின் அருகில் வைத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘அந்த மேக்கப்ப போட நாங்க வரலாமா?’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
சிவா