நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் ரைசா வில்சன். ஊட்டியில் பிறந்து வளர்ந்தவர் இவர். பள்ளி படிப்புக்கு பின் இவரின் குடும்பம் பெங்களூருக்கு இடம் பெயர்ந்தது. மாடலிங் துறையில் ஆர்வம் வரவே அதில் நுழைந்தார். நிறைய அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார்.

ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. சென்னை வந்து வாய்ப்பு தேடியவருக்கு சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமம் காதல் படத்தில் நடித்தார்.

இந்த படம் ஹிட் அடிக்கவே தனுஷு ராசி நேயர்களே படத்திலும் நடித்தார். வர்மா, எப்.ஐ.ஆர், பொய்க்கால் குதிரை, காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். லவ், தி சேஸ், அலைஸ் போன்ற தெலுங்கு படங்கள் தற்போது அவரின் கையில் இருக்கிறது.

ஒருபக்கம், உச்சக்கட்ட கவர்ச்சியில் அழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், சமீபத்தில் சுற்றுலா சென்ற ரைசா வில்சன் நீச்சல் உடையில் சைனிங் உடம்பை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுருக்கிறார்.


முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com


