போட்டோகிராபர் கொடுத்து வச்சவன்!.. டாப் ஆங்கிளில் மொத்தமா காட்டும் ரைசா...
பெங்களூரை சேர்ந்த மாடல் அழகியாக வலம் வருபவர் ரைசா வில்சன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்தவருக்கு சின்ன வாய்ப்புகள் கிடைத்தது.
பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் இவர். ஆனால், ரசிகர்களை கவரும் படி ஒன்றுமே செய்யவில்லை. அதேநேரம், பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு சினிமா வாய்ப்பை பெற்று கொடுத்தது.
அதாவது பிக்பாஸ் வீட்டில் அவருடன் இருந்த நடிகர் ஹரீஸ் கல்யாண் ஹீரோவாக நடிக்க, ரைசா கதாநாயகியாக நடித்து உருவான திரைப்படம்தான் பியார் பிரேமா காதல்.
கிளுகிளுப்பு காட்சிகள் கொண்ட இந்த திரைப்படம் இளசுகளை கவர்ந்து ஹிட் அடித்தது. அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, வர்மா, காபி வித் காதல், போக்கிரி குதிரை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
சில படங்களில் நடித்து வருகிறார். நடித்து முடித்த சில படங்கள் இன்னும் வெளிவரவில்லை. சினிமாவிலும், மாடல் உலகிலும் வாய்ப்பை பெறுவதற்காக கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் படுத்துக்கொண்டு டாப் ஆங்கிளில் அழகை காட்டி ரைசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
ரைசாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரைசா ‘போட்டோகிராபர் கொடுத்து வச்சவன்’ என பதிவிட்டு வருகின்றனர்.