இது லெக் பீஸ் விருந்து!.. அரை டவுசரில் அம்சமா காட்டும் ரைசா வில்சன்...
by சிவா |
X
பெங்களூரை சேர்ந்த ரைசா வில்சன் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அப்போதுதான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு தேடி வந்தது. பிக்பாஸ் முதல் சீசனிலேயே கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சிக்கு பின் நடிகர் ஹரிஸ் கல்யாணுடன் ஜோடி போட்டு ரைசா நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.
அதன்பின் தனுஷு ராசி நேயர்களே, தி சேஸ், எஃப் ஐ ஆர், வர்மா, காபி வித் காதல் என சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் ரைசா வில்சன் கிளுகிளுப்பு உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: இந்த ஆங்கிள்ள பார்த்த கிறுகிறுன்னு வருது!.. லோ ஆங்கிளில் சூடேத்தும் கனிகா..
இந்நிலையில், அரை டவுசரில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
Next Story