கன்னா பின்னானு போஸ்..! அந்த இடம் மட்டும் க்ளோஸ்..! பீஜ்ஜில் தறிகெட்டு அலையும் ரைசா..
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். இந்நிகழ்ச்சி மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானதோடு, பட வாய்ப்புகளும் குவிந்தன.
பிக்பாஸில் இருக்கும் போது இவர் பேசும் அந்த கொஞ்சும் தமிழ் பேச்சு அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. அந்த நிகழ்ச்சி மூலம் தான் மேலும் இவர் பிரபலமானார்.
நடிகர் விஷ்னுவிஷால் நடிப்பில் வெளிவந்த எஃப்.ஐ.ஆர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியிருப்பார். படங்களில் நடிக்க ஆரம்பித்தாலும் சமீப காலமாக பீஜ், ஸ்விம்மிங் ஃபூல்னு தனது கவர்ச்சிகளை சமூக வலைதளங்கள் மூலம் காண்பித்து வருகிறார்.
இந்த நிலையில் ஒரு பீஜ்ஜில் பிகினி உடையில் இருக்கும் மாதிரியான ஒர் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது முக்கால் வாசி மேனி தெரியும் மாதிரியான ஆடையில் ஓடி ஓடு போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஜொல்லு வடித்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CeayqYBunsA/?utm_source=ig_web_copy_link