பளிச் புகைப்படத்தை வெளியிட்ட ரைசா.. ஆனா ட்ரெஸ்தான் ஒரு மாதிரி இருக்கு!!

by ராம் சுதன் |   ( Updated:2021-12-17 15:30:39  )
raiza wilson
X

தமிழ்நாட்டின் ஊட்டியில் பிறந்து பின் பெங்களூருவில் வளர்ந்து மாடலிங் துரையின் மூலமாக சினிமாவில் நுழைந்தவர் ரைசா. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் முதல் சீசனில் அறிமுகமாகி மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ரைசா.

பிக்பாசிலேயே தனது கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். அதன்பின்னர் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியர் பிரேமா காதல்' என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

raiza wilson

raiza wilson

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் அதிகமாக வாய்ப்பு வரும் என்று நினைத்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்னர் துருவ் விக்ரம் நடித்த வர்மா படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். ஆனால், இப்படம் வெளியாகவே இல்லை.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் ஒரு குட்டி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

raiza wilson

raiza wilson

அடிக்கடி கவர்ச்சி படத்தை வெளியிட்டதன் விளைவு தற்போது ஆறு புதிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

Next Story