டைமண்ட் விளம்பரத்தில் ஜொலித்த ரைசா - ஆனால், பாக்குறவங்க கண்ணு அதுல இல்ல!

raiza wilson

Raiza wilson வைரமான தேகத்தை கண்டு வழியும் ரசிகர்கள்
பெங்களூரில் மாடல் அழகியாக தனது கேரியரை துவங்கியவர் ரைசா வில்சன். மாடலின் செய்துக்கொண்டிருக்குபோதே நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் கிடைத்த அறிமுகத்தை வைத்து விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

raiza wilson
அதில் பங்கேற்ற ரைசா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமனார். அதன் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் மாடலின், திரைப்படங்களில் நடிப்பது என தொடர்ந்து வாய்ப்புகள் அவரை தேடி வந்துக்கொண்டே இருந்தது.

raiza wilson
அப்படித்தான் பியார் பிரேமா காதல் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார். தற்போது அலைஸ், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் டைமண்ட் நகை விளம்பரத்திற்கு ஜொலிக்கும் தேவதையாய் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். ஆனால், நம்ம பயலுங்க டைமண்ட் நகையை பார்க்காமல் வைரம் போன்ற தேகம் கொண்ட ரைசாவை பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

raiza wilson