திரையுலகின் பெரும் அதிருப்திக்கு ஆளான ரஜினி,கமல்!..என்ன நடந்ததுனு தெரியுமா?..

by Rohini |
rajini_main_cine
X

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிற்குமே மிகவும் பரீட்சையமானவர்களாக விளங்குபவர்கள் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல். இப்ப உள்ள தலைமுறை நடிகர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்து வருகின்றனர்.

rajini1_cine

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் இருவரும் அறிமுகம் ஆகி இன்று வரலாறு படைக்கும் சாதனைகளை சினிமாவில் படைத்து வருகின்றனர் ரஜினியும் கமலும். சமீபத்தில் வருகின்ற படங்களின் தாக்கம் இவர்கள் இருவர் படங்களிலுமே இருக்கும். அந்த அளவுக்கு எல்லா விதத்திலும் இவர்களின் சாதனைகள் பேசப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்கள் : நல்லவேளை விஜய் நடிக்கல!..பொன்னியின் செல்வன் தப்பிச்சிடுச்சி!..இப்படி சொல்லிட்டாரே பிரபலம்!…

rajini2_Cine

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சங்கத்துக்கு எதிராக பேசியதாக நடிகரும் இயக்குனருமான பாக்யராஜை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியானது. எம்.ஜி.ஆரால் என் கலையுலக வாரிசு என போற்றப்பட்ட பாக்யராஜ் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியது பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

rajini3_cine

இதையும் படிங்கள் :கொழுக் மொழுக் உடம்பும் முண்டா பனியனும் தூக்குது!..கும்முன்னு காட்டும் ஷிவானி…

இந்த நிலையில் தமிழ் சினிமாவிற்கே பெரும் ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமல் இதுவரை பாக்யராஜ் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டதை பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. அதை பற்றி எதுவும் பேச முன்வரவும் இல்லை. இதுவே திரையுலக பிரமுகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சம காலத்தில் வந்தவர்கள் என்னுன் முறையிலாவது எம்.ஜி.ஆரால போற்றப்பட்ட ஒருவர் இப்படி ஒரு பிரச்சினையில் இருப்பதை அறிந்தும் அவர்கள் சும்மா இருப்பது ஏன் ? என்ற கேள்வி எழுந்து வருகிறது.

Next Story