வீட்டுக்கே போகாமல் அமலாபாலுடன் ஜாலி!.. கையும் களவுமாக பிடித்து எச்சரித்த ரஜினி!

Published on: June 20, 2023
dhanush
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் தனுஷ் ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த நிலைக்கு முன்னேறி வந்துள்ளார். ஆனால், அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து நல்ல நடிகராக இருந்து வருகிறாரா என கேட்பீர்களானால், நல்ல திறமையான நடிகர் தான் ஆனால் சிறந்த மனிதர் இல்லை என்பது பரவலான மக்களின் கருத்தாக உள்ளது.

dhanush amala paul 1

ஆம், தனுஷ் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக். அவர் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாக பழகி அவர்களுடன் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டு அதற்கு ஒத்துழைத்தால் மட்டுமே படத்தை அந்த நடிகையுடன் சிறப்பாக முடிப்பாராம். அப்படி அவர் ஸ்ருதி ஹாசன், திரிஷா , அமலா பால், சமந்தா என பல நடிகைகளுடன் தொடர்ந்து கிசு கிசுக்கப்பட்டு வந்தார்.

danush

அப்படித்தான் நடிகை அமலாபாலுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தபோது தனுஷ் வீட்டிற்கே போகாமல் அமலாபாலுடன் அபார்ட்மெண்டி ல்தங்கி ஜாலி பண்ணி வந்துள்ளார். மனைவி ஐஸ்வர்யா கண்டித்தும் கேட்காத தனுஷை ரஜினி திட்டியுள்ளார். பின்னர் அமலாபால் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டிற்கே சென்று, ‘இங்க பாருமா நீ பண்றதெல்லாம் சரியில்ல… ஒரு குடும்பத்தை சீரழிக்கும் இதுபோன்ற விஷயங்களை இத்தோடு விட்டுவிடு’ என எச்சரித்தாராம்.

amala paul dhanush

அங்கு ரஜினிக்கும் – அமலாபாலும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ‘நீங்க இங்க ஏன் வந்து பேசுறீங்க? உங்க மருமகனை அடக்கி வையுங்கள். அதைவிட்டுவிட்டு இங்கெல்லாம் வந்து பேசக்கூடாது’ என அமலாபால் ரஜினியின் கோபத்தை தூண்டினாராம். அதுமட்டும் அல்லாமல் அமலாபால் – ஏஎல் விஜய் விவாகரத்துக்கும் தனுஷ் தான் காரணமாக இருந்ததாராம்

இந்த தகவல்களையெல்லாம் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் புட்டுப்புட்டு வைத்து அமலாபால் – தனுஷின் ரககசிய உறவை அம்பலடுத்தியுள்ளார்.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.