Categories: latest news

திடீரென கன்னத்தில் ரஜினி செய்த ’அந்த’ விஷயம்… ரம்பாவை தொடர்ந்து அடுத்து ஷாக் சொன்ன நடிகை…

Rajinikanth: உச்சநடிகரை குறித்து அடிக்கடி சர்ச்சையான தகவல்கள் வெளிவருவது சாதாரண விஷயமாக்கி விட்டது. நடிகை ரம்பா சொன்ன சர்ச்சை விஷயத்தினை தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகை ஒருவர் ரஜினி தன்னிடம் அப்படி நடந்து கொண்டதாக கூறி இருக்கிறார்.

ரஜினிகாந்த் தன்னுடைய ஆரம்ப காலங்களில் பொதுவாகவே விளையாட்டுத்தனத்துடன் சுற்றி வந்தவர். இதை அவரே தன்னுடைய பல பேட்டிகளில் ஓப்பனாகவே தெரிந்திருக்கிறார். ஆனாலும் முன்னணி நடிகராக மாறியவுடன் அந்த விளையாட்டுத்தனத்தை அதிகளவில் குறைத்து இருந்தார்.

இதையும் படிங்க: விஜயின் சாய்பாபா தரிசனம்! தாய் ஷோபாவுக்காக கட்டிய கோயிலா அது? வெளியான ஷாக்கிங் தகவல்

இருந்தும் அருணாச்சலம் திரைப்படத்தில் ஒருமுறை ரம்பாவை சீண்டிய நிகழ்வை அவர் தன்னுடைய பேட்டி ஒன்று தெரிவித்திருந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது என்னை யாரோ பின்னால் இருந்து தட்டினர். உடனே அலறி இருக்கிறார். இதை எடுத்து கரண்ட் வந்ததும் யாருப்பா ரொம்ப பின்னாடி தட்டினது என ரஜினியே  சத்தம் போட்டாராம்.

பின்னர் தான் அதை செய்ததே ரஜினி தான் என தெரிந்தது. அது மட்டுமில்லாமல் என்னுடைய சூட்டிங் ஸ்பாட்டில் வந்து சந்தித்த சல்மான் கான் ரம்பா கட்டியணைத்து பேசி இருக்கிறார்.  இதை பார்த்த ரஜினிகாந்த், ரம்பாவை கலாட்டா செய்து அவரை சூட்டிங்கிலே அழ வைத்த சம்பவமும் நடந்ததாம்.

இதையும் படிங்க: இயக்குனருக்காக இப்படியா விட்டுக்கொடுப்பீங்க… ரஜினியின் பெருந்தன்மைக்கு யாரும் வரமாட்டங்கப்பா!

இந்த விஷயத்தை நடிகை ரம்பா விளையாட்டாக தன்னுடைய  பேட்டியில் தெரிவித்து இருந்தாலும் அது மிகப்பெரிய சர்ச்சையான விஷயமாக மாறியது. ரஜினியை பலரும் விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில் துணை நடிகை ஒருவரும் ரஜினி குறித்து ஒரு விஷயத்தை தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்ணாத்தே திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் செல்பி எடுப்பதுதான் ஒரு சீன். அதை நீங்கள் எப்படி வேணாலும் நடித்துக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு இயக்குனர் சென்று விட்டாராம். நயன்தாரா சரியாக ஃபோனை வைத்துக் கொண்டு நிற்கும்போது அருகில் இருந்த துணை நடிகை கன்னத்தை கிள்ளிவிட்டார்.

அதை நானே எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது என்றே எனக்கு புரியவில்லை எனத் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. ரஜினி அடிக்கடி இப்படி நிறைய சேட்டை செய்து இருக்கார் போலவே என்ற பேச்சுக்களும் எழுந்துவிட்டது.

நடிகை பேட்டியைக்காண: https://twitter.com/MuhilThalaiva/status/1777352180435214736

Akhilan

Recent Posts

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

34 minutes ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

56 minutes ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

7 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

10 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

11 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago