Categories: latest news

ரஜினியின் ஹிட் நாயகி மீண்டுமா? நல்லா இருக்கே… தலைவர்171 படத்தின் சூப்பர் ட்விஸ்ட்!..

Rajinikanth: தலைவர்171 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ச்சியாக ரிலீஸாகி வருகிறது. இதில் முக்கிய கேரக்டர் குறித்த் தகவலால் ரசிகர்களே ஆச்சரியப்பட்டு போகி இருக்கின்றனர். 

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கிறது வேட்டையன் திரைப்படம். இப்படத்தினை டிஜே ஞானவேல் இயக்கி இருக்கிறார். இதை தொடர்ந்து  ரஜினிகாந்த் உடனே சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். 

இதையும் படிங்க: பார்த்திபன் சொன்ன கதையை கேட்டு மெர்சல் ஆயிட்டேன்!.. ராமராஜன் சொல்றதை கேளுங்க!..

இப்படத்தின் ப்ரீ புரோடக்‌ஷன் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இதனால் விரைவில் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. ரஜினியும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கை முடிக்க இருக்கிறார். இதனாலே தலைவர்171 படக்குழு தற்போது பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தில் ரன்வீர் சிங் ஒரு முக்கிய வேடம் ஏற்று நடிப்பார் எனக் கூறப்பட்டது. அடுத்தடுத்த தகவல் வெளியாகி கொண்டு இருக்கும் நிலையில், இப்படத்தின் முக்கிய கேரக்டர் குறித்த் அப்டேட்டும் கசிந்து இருக்கிறது. அதாவது ரஜினிகாந்தின் தளபதி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஷோபனா தலைவர்171 படத்தில் நடிக்க இருக்கிறாராம். ஆனால் ரஜினிகாந்தின் ஜோடியாக இருக்காது.

இதையும் படிங்க: இந்த நடிகையை வர்ணித்து கமல் எழுதிய ரொமாண்டிக் பாடலா அது? ஹிட்டானதுக்கு இதுதான் காரணமா?

சப்போர்ட் ரோலாகவும் இல்லை நெகட்டிவ் கதாபாத்திரமாகவும் இருக்கலாம் எனவும் தகவல்கள் கிசுகிசுக்கிறது.  ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் ரொம்பவே பரபரப்பாக இயங்கிவருகிறார். அடுத்ததாக உருவாகி வரும் வேட்டையனும் போலீஸ் படமாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் தலைவர்171 வேறு மாதிரியான கதையாக இருக்கக்கூடும். இப்படத்தின் டைட்டில் கழுகாகவும் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது.

Akhilan

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

9 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

9 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

16 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

17 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

19 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago