Categories: latest news

சத்யராஜ் தேவை இல்லாத ஆணி!.. முந்திரி கொட்டையை வெளியே அனுப்புங்க என ரஜினிகாந்த் ரசிகர்கள் அலப்பறை!..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் நடிப்பதாக நடிகர் சத்யராஜ் அறிவித்துள்ளார். மழை பிடிக்காத மனிதன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய சத்யராஜ் சல்மான்கான் படத்தின் நடிக்கப் போவதை உறுதி செய்யாத நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிப்பதை மட்டும் எப்படி அவரே சொல்லலாம் என ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர்.

ஏற்கனவே மிஸ்டர் பாரத் படத்தில் சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்த நிலையில், அதன் பின்னர் இருவருக்கும் இடையே பல வருடங்களாக வாய்த் தகராறு ஏற்பட்டது. மகா நடிகன் படத்தின் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வது எல்லாம் சத்யராஜ் நக்கல் அடித்து இருப்பார்.

இதையும் படிங்க: மழை பிடிக்காத மனிதன் டீசரிலும் இளையராஜா பாட்டு!.. அடுத்த சர்ச்சையை கிளப்பிய விஜய் ஆண்டனி?..

தொடர்ந்து பல படங்களில் ரஜினிகாந்தை ட்ரோல் செய்து நடித்த சத்யராஜை லோகேஷ் கனகராஜ் எதற்குத் தேவையில்லாமல் கூலி படத்தில் இணைத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் இதுவரை அதிகாரபூர்வமாக சத்யராஜ் கூலி படத்தில் நிறைந்ததை அறிவிக்காத நிலையில், அறிவித்து விட்டதாக சத்யராஜ் எப்படி சொல்லலாம் என ரஜினி ரசிகர்கள் சத்யராஜை தேவையில்லாத ஆணி என்றும் அவருக்கு பதிலாக வெயிட்டான நடிகர்களை லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரம்மாண்டத்தில் மயங்கி போன அஜித்! பழசுதானாலும் இவர விட்டா யாருமில்ல.. அட போங்கப்பா

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து மல்டி ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் வேல்யூ அறிந்த நெல்சன் மோகன்லால், சிவராஜ்குமார் என ரஜினிகாந்துடன் முன்னணி நடிகர்களை நடிக்க வைத்தனர் என்றும் வேட்டையன் படத்தில் அமிதாபச்சன், ராணா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை மொக்கை செய்தது போல கூலி படத்தையும் சொதப்பாமல் இருந்தால் சரி என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ரஜினிகாந்த் படத்தில் சத்யராஜ் நடித்த நிச்சயம் ஏதாவது சர்ச்சையை கடைசி வரை கிளப்பிக் கொண்டே இருப்பார். ஆரம்பத்திலேயே படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், முந்திரி கொட்டையாக சத்யராஜ் பேசி வரும் நிலையில் படம் முடிவதற்குள் இன்னும் என்னென்னவெல்லாம் சொல்வாரோ தெரியவில்லை என்கின்றனர்.

இதையும் படிங்க: சாய் பாபா கோயில்னா ஓகே.. காஞ்சிபுரம் கோயிலில் கூடாதா?.. திடீரென சவுண்டு சரோஜாவாக மாறிய விஜய் அம்மா?

Saranya M

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

7 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

8 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

9 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

10 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

10 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago