தூக்கலான பின்னழகு!.. ரசிகர்களை மூடேத்திய தனுஷ் பட நடிகை...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ரஜிஷா விஜயன். கேரளாவை சேர்ந்த இவர் அங்கு மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார்.
2016ம் ஆண்டு இவர் நடித்து வெளியான அனுராக கரிக்கின் படத்தில் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக கேரள் அரசின் விருதையும் அவர் பெற்றார்.
கேரளத்து நடிகையான இவர் அறிமுகப்படத்திலேயே தனுஷுடன் நடித்து மெகா ஹிட் கொடுத்துள்ளதால் ஒட்டுமொத்த கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனமும் அவர் பக்கம் திரும்பியுள்ளது. கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து ஜெய்பீம் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
படத்தில் பாவாடை தாவணி, புடவை என அடக்கம் ஒடுக்கமாக நடிக்கும் ரஜிஷா விஜயன் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், புடவை அணிந்து பின்னழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.