ஒரு வாரத்துக்கு தாங்கும்!. குட்ட கவுனில் குளுகுளுன்னு காட்டும் தனுஷ் பட நடிகை...
கேரளாவை சேர்ந்த ரஜிஷா விஜயன் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது கேரியரை துவங்கினார். அதன்பின் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
கடந்த ஆறு வருடங்களில் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். தமிழில் தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் அறிமுகமானார். அதன்பின் ஜெய் பீம், சர்தார் ஆகிய படங்களில் நடித்தார்.
மலையாளத்தில் உள்ள திறமையான இளம் நடிகைகளில் ரஜிஷாவும் ஒருவர். தற்போது சில மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
2017ம் வருடம் வெளியான அனுராக கரிக்கின் வெள்ளம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான பல விருதைகளை பெற்றார்.
அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கங்களில் அழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், குட்ட கவுனில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.