ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சி… கர்ணன் பட நாயகியின் போட்டோவால் சூடான இணையதளம்

Published on: December 25, 2021
Rajisha Vijayan
---Advertisement---

தமிழ் திரைப்பட உலகிற்கு “கர்ணன்” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரஜிஷா விஜயன்.

கேரளாவை சேர்ந்த இவர் வெள்ளித்திரைக்கு வரும் முன்னர் மலையாள தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கியுள்ளார். 2016 இல் மலையாள சினிமாவில் அறிமுகமாகிய ரஜிஷா, தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதை வென்றார்.

தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடித்த ரஜீஷா, தமிழில் நடித்த கர்ணன் மற்றும் ஜெய் பீம் திரைபடங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

Rajisha Vijayan
Rajisha Vijayan

தமிழில் எதார்த்தமாக நடித்து வரும் ரஜிஷா, சமீபத்தில் ஒரு தனியார் வலைதள இதழுக்கு சிக் என்று உடை அணிந்து, தனது வளைவு நெளிவு தெரிய வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவ்ந்துள்ளது.

Leave a Comment