Categories: Entertainment News

பாத்தாலே சூடாகும்!.. பால் வண்ண மேனியை காட்டி கிறங்கவைக்கும் ரகுல்ப்ரீத் சிங்…

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். பல மொழி திரைப்படங்களில் நடித்தாலும் இவர் அதிகமாக நடித்தது தெலுங்கு மொழியில்தான்.

தமிழிலும் சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.

எனவே, தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே ஆர்வம் காட்டினார். தற்போது, ஹிந்தி படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அதோடு, விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், அரைகுறை உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி ரகுல்ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.

rakul
Published by
சிவா