அங்க ஓப்பனா விட்டேன்!..திறந்துவிட்டு சிறப்பா காட்டும் ரகுல் ப்ரீத் சிங்...

by சிவா |
rakul
X

rakul

தமிழில் சில படங்களில் நடித்தவர் என்றாலும் பெரிதாக கிளிக் ஆகாத நடிகை என்றால் அது ரகுல் ப்ரீத் சிங்தான். கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர் இவர்.

rakul

ஆனால், இவரின் படங்கள் தெலுங்கில்தான் அதிக ஹிட் அடித்தது. எனவே, தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்துள்ளார். அது என்னவோ தமிழில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றியை பெறவில்லை.

rakul

என்.ஜி.கே, தேவ், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, அயலான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இதில், அயலான் படம் பாதியிலேயே நிற்கிறது.

rakul

தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். மேலும், கவர்ச்சியான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

rakul

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rakul

rakul

Next Story