Home > ACTRESS GALLERY > உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே!.. ராவா காட்டி ரசிக்க வைக்கும் ரகுல்ப்ரீத் சிங்...
உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே!.. ராவா காட்டி ரசிக்க வைக்கும் ரகுல்ப்ரீத் சிங்...
X
கன்னடம், தெலுங்கு,தமிழ், ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழில் சில திரைப்படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் அவருக்கு வெற்றிப்படங்களாக அமையவில்லை. எனவே, தெலுங்கு படங்களில் அதிகம் நடித்தார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ஆனால்,இப்படம் இன்னும் முடிவடையவில்லை.
தற்போது ஹிந்தி படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். எனவே, பாலிவுட் நடிகைகளை போல அசத்தலான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.
இந்நிலையில், சிக்கென்ற கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
Next Story