இப்படி காட்டினே தாறுமாறா மூடேறும்!..பீச்சில் கிளுகிளுப்பு காட்டும் ரகுல் ப்ரீத் சிங்...
கன்னட படங்களில் நடிக்க துவங்கி பின்னர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழிலும் அவ்வப்போது தலை காட்டுவார். ஆனால், அவர் நடிக்கும் படங்கள் வியாபார ரீதியாக வெற்றியடைவதில்லை. எனவே,தமிழ் சினிமா இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை.
தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத்சிங் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானிக்கும் இவருக்கும் இடையே காதல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த கிளாமர் போதுமா!.. ஆத்துல அலங்கோலமா நிக்கும் மனிஷா யாதவ்….
ஒருபக்கம், ஒல்லி பெல்லி உடம்பை காட்டி ரசிகர்களை சூடேற்றும்படியான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் கிளுகிளுப்பு உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.