அட அட அட என்னா பியூட்டி!.. வாலிப பசங்களை ஃபிளாட் ஆக்கும் ரகுல் ப்ரீத் சிங்...

rakul preet
டெல்லியில் பிறந்து கன்னட படங்களில் நடிக்க துவங்கி, அப்படியே கோலிவுட் பக்கம் வந்து கிளிக் ஆகாமல் டோலிவுட்டுக்கு சென்று பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கில் பல ஹிட் படங்களில் அம்மணி நடித்துள்ளார்.

rakul
என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, ஸ்பைடர், தேவ் என தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. எனவே, ரகுல் ப்ரீத் சிங் தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை.
தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். மேலும், எப்படியாவது மார்க்கெட்டை பிடிப்பதற்காக ஸ்லிம் உடம்பை கவர்ச்சியாக காண்பித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இதையும் படிங்க: நீ எந்த தேசத்து இளவரசி செல்லம்!.. ரூட்ட மாத்தி தெறிக்கவிட்ட ஜான்வி கபூர்…
இந்நிலையில், அவரின் க்யூட்டான சில புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.