பெட்ரூம்ல இது என்ன விளையாட்டு!.. கொஞ்சம் மறச்சி மொத்தமா காட்டும் ரகுல்பீரீத் சிங்

by சிவா |   ( Updated:2023-05-30 21:57:49  )
பெட்ரூம்ல இது என்ன விளையாட்டு!.. கொஞ்சம் மறச்சி மொத்தமா காட்டும் ரகுல்பீரீத் சிங்
X

தமிழில் சில படங்களில் நடித்தாலும் நடித்த படங்கள் ஓடாததால் ராசியில்லாத நடிகையாக பார்க்கப்படுபவர் ரகுல்ப்ரீத் சிங். கன்னட படத்தில் நடிக்க துவங்கி அதன்பின் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர்.

rakul

தெலுங்கில் இவர் நடித்த படங்கள் ஓடவே தொடர்ந்து நடித்து அங்கு மார்க்கெட்டை பிடித்தார். அவ்வப்போது தமிழில் வந்து நடிப்பார். தேவ், தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, ஸ்பைடர் ஆகிய படங்களில் நடித்தார்.

rakul

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ படத்திலும் நடித்துள்ளார். இப்போது ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

rakul

இதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார். பாலிவுட்டில் வாய்ப்பை பிடிக்க வேண்டுமெனில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்ட வேண்டும். இல்லையேல் அங்கு வாய்ப்பு கிடைக்காது.

rakul

அதை சரியாக புரிந்து கொண்ட ரகுல்ப்ரீத் சிங் அரைகுறை உடைகளையும், கிளுகிளுப்பு உடைகளையும் அணிந்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

rakul

அந்த வகையில், உள்ளாடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்பதே கண்டிபிடிக்க முடியாத படி உடையை அணிந்து ரகுல்ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.

rakul

Next Story