Categories: Entertainment News

டிரெஸ்லாம் இல்ல..துணிய சும்மா சுத்திருக்கேன்!…ரகுல்ப்ரீத் சிங் அடாவடி தாங்கலயே!…

சில கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். அருண் விஜய் நடிப்பில் வெளியான தடையற தாக்க திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

rakul

அதன்பின் புத்தகம்,என்னமோ ஏதோ என சில படங்களில் நடித்தார். அம்மணி அழகாக இருந்தாலும் அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு பல திரைப்படங்களில் நடித்தார்.

rakul

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வந்தார். அதன்பின் ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே, அயலான் என சில படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: எப்டி பாத்தாலும் வெறியேறுது!…டைட் டாப்ஸில் கும்முன்னு காட்டும் அனைக்கா…

rakul

ஒருபக்கம் ஒல்லி பெல்லி உடம்பை கவர்ச்சியாக காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

அந்த வகையில் துணிபோல் ஒன்றை உடம்பில் சுற்றி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Published by
சிவா