உத்து பாத்தா கிறுகிறுன்னு வருது!..கண்ணாடி உடையில் மொத்தமா காட்டும் ரகுல் ப்ரீத்சிங்...

டீன் வயது முதலே மாடலிங் துறையில் இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். கன்னட திரைப்படத்தில்தான் முதன் முதலாக நடிக்க துவங்கினார். அதன்பின் தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு சினிமா உலகம் இவரை வாரி அணைத்துக்கொண்டது. எனவே, அங்கு பல படங்களில் நடித்தார்.
தமிழில் என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், தமிழில் இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: திரும்பவும் ஒரு ’காதலுக்கு மரியாதையா’? விஜயின் நடிப்பில் சூப்பரான லவ் ஸ்டோரி…இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்…
பாலிவுட்டிலும் சில படங்களில் இவர் நடித்தார். பாலிவுட்டில் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என தற்போது முயற்சி செய்து வருகிறார். அதற்காக கண் கூசும் கவர்ச்சி உடைகளை அணிந்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கண்ணாடி போன்ற உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.
இதையும் படிங்க: கிளுகிளுப்பு உடையில் குளிக்கும் வீடியோ!….இந்த பாரு அடாவடி தாங்கலடா சாமி!….