ஜூம் பண்ணி பாத்தா கிறுகிறுன்னு வருது!.. மொத்தமா காட்டி சூடேத்தும் ரகுல்ப்ரீத் சிங்…

rakul preet
ஹிந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி திரைப்படங்களிலும் திறமை காட்டியவர் ரகுல் ப்ரீத் சிங். பல வருடங்களுக்கு முன்பே தமிழில் சில படங்களில் நடித்தார்.

ஆனால், அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.எனவே, தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். அங்கு அவரின் படங்கள் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றதால் அங்கு தொடர்ந்து நடித்தார்.

தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தாலும் இடையிடையில் தமிழ் படங்களிலும் நடிப்பார். ஆனால், தமிழில் ஹிட் கொடுக்க முடியாத ராசியில்லாத நடிகையாக இவர் இருக்கிறார்.

என்.ஜி.கே, தேவ், தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர் என சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவை பெற்றிபெறவில்லை. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் படத்தில் நடித்தார். அந்த படம் இப்போது வரை வெளியாகவில்லை.

தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதோடு, ஜக்கி பக்னானி என்கிற பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரை காதலித்து வருகிறார்.

ஒருபக்கம், விதவிதமான கவர்ச்சி உடைகளில் ஸ்லிம் உடம்பை காண்பித்து கேப் விடாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
