மேல மட்டும்தான்… உள்ள ஒன்னுமில்ல!.. ‘வி’ சேஃப்ல மொத்தமா காட்டும் ரகுல்ப்ரீத் சிங்!..

by சிவா |   ( Updated:2023-04-08 04:59:39  )
rakul
X

rakul

செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணி திரைப்படம் கன்னடத்தில் உருவானபோது அந்த திரைப்படத்தில் அறிமுகமானவர் ரகுல்ப்ரீத் சிங்.

அதன்பின் தமிழில் சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.

சில ஹிந்தி படங்களிலும் நடித்தார். ஆனால், தெலுங்கில் அவர் நடித்த படங்கள் ஓடியதால் தொடர்ந்து அதிக தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினார். இடையில் அவ்வப்போது தேவ், என்.ஜி.கே, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜக்கி பக்னானியை காதலித்து வருவதாக செய்திகள் கசிந்து வருகிறார்.

ஒருபக்கம், கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை மிரள வைத்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் உள்ளாடை ஏதுமின்றி கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Next Story