Categories: Entertainment News

கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டும் ரகுல் ப்ரீத் சிங்…செம ஹாட் புகைப்படங்கள்…

ஸ்லிம் பியூட்டியாக திரைப்படங்களில் கலக்கி வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

டெல்லியில் பிறந்து ஹைதராபாத்தில் செட்டிலாகி தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். சில தமிழ் படங்களிலும் நடித்தார். ஆனால், அப்படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை.

ஆனால், தெலுங்கில் இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றியடைவே தெலுங்கில் பல படங்களில் நடித்தார். தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே. என சில தமிழ் படங்களில் நடித்தார்.

ஒருபக்கம், தனது ஒல்லி பெல்லி உடம்பை கவர்ச்சியாக காட்டும் உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

rakul

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

rakul
Published by
சிவா