சும்மா தூக்குது!.. பளபள உடையில் பளிச்சின்னு காட்டும் ரகுல்ப்ரீத் சிங்...

rakul
கல்லூரி படிப்பு முதலே மாடலிங் துறை மீது ஆர்வமுள்ளவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் முதலில் நடித்தது கன்னட படத்தில்தான். அப்படியே தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாக்களில் நடிக்க துவங்கினார்.
தமிழில் அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கி பல படங்களில் நடித்து அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். சில ஹிந்தி படங்களிலும் நடித்தார். துவக்கம் முதல் இப்போது வரை அவர் நடிக்கும் தமிழ் திரைப்படங்கள் ஹிட் அடிப்பதில்லை.
தற்போது அதிகமான பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும், பாலிவுட் பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜக்கி பக்னானியை காதலித்து வருகிறார்.
இதையும் படிங்க: இதெல்லாம் வேணாம் செல்லம்…பொசுக்குன்னு கவர்ச்சிக்கு மாறிய பிரியா பவானி சங்கர்…
ஒருபக்கம், பாலிவுட் நடிகைகள் போல ஓவர்டோஸ் கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார்.

rakul
இந்நிலையில், பளிச் உடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

rakul