More
Categories: Entertainment News

இந்த டிரெஸ் 50 கிராம்தான் தேறும்!.. தொடையை காட்டி வெறியேத்தும் ரகுல் ப்ரீத் சிங்…

தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். பல மொழிகளில் நடித்தாலும் இவர் அதிகமாக நடித்தது தெலுங்கு சினிமாவில்தான்.

Advertising
Advertising

தமிழில் என்.ஜி.கே. தேவ், ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று என சில படங்களில் நடித்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடித்தால் மட்டும் போதாது, கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டால்தான் தன்னை ரசிகர்கள் மறக்கமாட்டார்கள் என்பதாலும், மாடலிங் துறையில் வாய்ப்புகள் வரும் என்பதாலும் தொடர்ந்து அதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: கேலி..கிண்டல்..அவமானம்.. பொங்கியெழுந்த விஜய்.. அதுக்கு அப்புறம் எல்லாமே ஹிட்டுதான்…

இந்நிலையில், குட்டி பாப்பா போல மிகவும் சிறிய உடை அணிந்து தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts