குட்டி பாப்பா டிரெஸ் போட்டு கும்தா காட்டும் ரகுல் ப்ரீத் சிங்... இது செம ஹாட்டு!...
தமிழில் யுவன், தடையற தாக்க, புத்தகம் என சில படங்களில் நடித்து தன் சினிமா கேரியரை துவங்கியவர் ரகுல் ப்ரீத் சிங்.
சினிமாவில் நடிக்க துவங்கி சில வருடங்களிலேயே தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தவர் இவர். ஆனால், அதிகமாக நடித்தது தெலுங்கு திரைப்படங்களில்தான்.
தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் ரகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார்.
மேலும், அரைகுறை உடைகளை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இதையும் படிங்க: அந்த தயாரிப்பாளருக்கு மட்டுமே கார்த்திக் அடங்குவார்!.. அது யார் தெரியுமா?!…
இந்நிலையில், சின்ன பாப்பா போல உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.