Categories: Entertainment News

செம ஹாட்டா இருக்கு செல்லம்!.. சிக்குன்னு காட்டி ரசிக்க வைக்கும் ரகுல்ப்ரீத் சிங்…

டெல்லியை சேர்ந்த ரகுல் ப்ரீத் சிங் டோலிவுட், பாலிவுட், சாண்டில்வுட், கோலிவுட் என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்தவர். கன்னட படத்தில்தான் இவர் நடிக்க துவங்கினார்.

அதன்பின் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் ரகுல்ப்ரீத் சிங் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

எனவே, தமிழை பொறுத்தவரை ரகுல்ப்ரீத் சிங் ஒரு ராசியில்லாத நடிகையாகத்தான் இருக்கிறார். தற்போது அயலான் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இப்படம் கடந்த சில வருடங்களாகவே படப்பிடிப்பில் இருக்கிறது.

இதையும் படிங்க: இப்படி காட்டியே கொல்லாத செல்லம்!.. உள்ள ஒன்னும் போடாம அதிரவிட்ட ராஷி கண்ணா…

தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியுள்ள ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் நடிகைகளை போல கிளுகிளுப்பு உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு மார்க்கெட்டை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், அரைகுறை உடையில் ஜாலியாக சாண்ட்விச் சாப்பிடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

rakul
Published by
சிவா