இப்படி காட்டினா ஓகேவா!... விதவிதமா கவர்ச்சி காட்டும் ரகுல் ப்ரீத் சிங்...
சில நடிகைகள் ஒரு மொழி திரைப்படத்தில் மட்டும் நடிப்பார்கள். சில நடிகைகள் இரண்டு மொழி திரைப்படங்களில் நடிப்பார்கள்.
ஆனால், சில நடிகைகள் மட்டுமே 4 மொழி திரைப்படங்களில் நடிப்பார்கள். அதில் ஒருவர்தான் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர் இவர். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: 90களில் வெளியான டாப் 5 படங்கள் – ஒரு பார்வை
ஆனால், வியாபார ரீதியாக அப்படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்தார். ஆனால், அந்த திரைப்படமும் பாதியில் நிற்கிறது.
தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி அவரும் ரகுல் ப்ரீத் சிங், பாலிவுட் நடிகைகள் போலவே கிளுகிளுப்பு உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.