Categories: Entertainment News

இது சண்டே ஸ்பெஷல்..பிட்டு துணியில் மறச்சி பீலிங்ஸ் ஏத்தும் ரகுல்ப்ரீத் சிங்..

டோலிவுட்டிலும், கோலிவுட்டிலும் கால் பதித்தவர் ரகுல்ப்ரீத் சிங். தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் படங்களாக அமையவில்லை.

எனவே, தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி அங்கு அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

ஆனால், பூஜா ஹெக்டே, ராஷ்மிகா கண்ணா போன்றோர் இவருக்கு போட்டியாக வந்து மார்க்கெட்டை பிடித்துவிட்டதால் தற்போது பாலிவுட்டில் நடிக்க துவங்கியுள்ளார்.

இதையும் படிங்க: நான் ஆண்ட்டியா?…கட்டழக பாத்து சொல்லு!..தூக்கலான கிளாமரில் ரம்யா கிருஷ்ணன்…

சினிமாவில் நடிப்பதைவிட ஒல்லி பெல்லி உடம்பை கவர்ச்சியான உடைகளில் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுப்பதில் இவருக்கு நிகர் இவரே.

இந்நிலையில், வழக்கம் போல் தம்மாத்துண்டு பிட்டு துணியில் முன்னழகை மறைத்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

rakul
Published by
சிவா