கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?!.. எல்லா பட்டனையும் கழட்டி காட்டும் ரகுல்ப்ரீத் சிங்…

தமிழில் மிகவும் குறைவான படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். 15 வருடங்களுக்கு முன்பே அவர் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

ஆனால், அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்றார்.

தெலுங்கில் இவருக்கு நல்ல மார்க்கெட் உருவானது. எனவே, அதிகமான தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

அதில் பெரும்பலானவை தோல்விப்படங்களாகவே அமைந்தது. சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் எப்போது வெளிவரும் என தெரியவில்லை.

தற்போது பாலிவுட்டில் எப்படியாவது வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார். இதற்காக படுகவர்ச்சியான உடைகளை அணிந்து இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகிறது.

இந்நிலையில், உள்ளாடை எதும் அணியாமல் லாங் கவுன் அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்கள் பலரின் தூக்கத்தையும் கெடுத்துள்ளது.

 

Related Articles

Next Story