அந்த ஜிப்பை டைட்டா போடு செல்லம்!.. பிதுங்கும் அழகை காட்டும் ரகுல் ப்ரீத் சிங்...
கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். கன்னடத்தில் அறிமுகமாகி பின்னர் தமிழுக்கு வந்தவர் இவர்.
ஆனால், தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. எனவே, கோலிவுட்டை விட்டுவிட்டு டோலிவுட் பக்கம் சென்றார். தெலுங்கு படங்களில்தான் அதிகம் நடித்தார்.
இடையிடையே ஸ்பைடர், என்.ஜி.கே.தேவ் என சில படங்களில் நடித்தார். ஆனால், அவரை தோல்விப்படங்களாகவே அமைந்தது. சிவகார்த்திகேயனுடன் அயலான் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ஆனால், அப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நச்சின்னு இருக்கு உடம்பு!.. ஹாட் லுக்கில் வசீகரிக்கும் சவுந்தர்யா.. வைரல் புகைப்படங்கள்…
பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜக்கி பக்னானியை காதலித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும், மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.