மூட மறந்துப்புட்ட!..முழுசா காட்டிப்புட்ட!… முன்னழகை கும்முன்னு காட்டும் ரகுல் ப்ரீத் சிங்…
கன்னட படத்தில் நடிக்க துவங்கி தெலுங்கு, தமிழ் சினிமா பக்கம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். துவக்கத்தில் சில தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை.
எனவே, தமிழ் சினிமா வேண்டாம் என முடிவெடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். அங்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.
தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ரகுல் ப்ரீத் சிங் தமிழில் அவ்வப்போது சில படங்களில் நடித்தார். தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே, தேவ் ஆகிய படங்களில் நடித்தார்.
அதேபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்திலும் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தற்போது ஹிந்தி படங்களிலும் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க துவங்கியுள்ளார். அதோடு, ஹிந்தி பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜக்கி பக்னானியை காதலித்து வருகிறார்.
அதோடு, விதவிதமான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.