ஐயோ அப்படியே தெரியுதே!.. அரைகுறை ஜாக்கெட்டில் அசிங்கமா காட்டும் ரகுல்ப்ரித் சிங்...
டெல்லியில் பிறந்த ரகுல்ப்ரீத் முதலில் நடிக்க துவங்கியது கன்னட படத்தில்தான். அதன்பின் தெலுங்கு பக்கம் சென்றார். அப்படியே தமிழ் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்க கோலிவுட் வந்து சில படங்களில் நடித்தார்.
ஆனால், ரகுல் அதிகமாக நடித்தது தெலுங்கு சினிமாவில்தான். அங்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்தார். இடையில் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் என்.ஜி.கே, ஸ்பைடர், தேவ், தீரன் அதிகரம் ஒன்று என சில படங்களில் நடித்த ரகுல் தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: சிவாஜி 7 வேடங்களில் கலக்கிய படம்.. இது யாருக்காவது தெரியுமா?..
படுகவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வரும் நடிகைகளில் ரகுல்ப்ரீத் சிங்கும் ஒருவர்.
இந்நிலையில், ஜாக்கெட் போலவும் இல்லாமல், உள்ளாடை போலவும் இல்லாமல் ஒரு உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.