எப்பவும் பாதிதான் மூடுவேன்!.. அரைடவுசரில் அம்சமா காட்டும் ரகுல் ப்ரீத்சிங்...
செல்வராகவன் இயக்கத்தில் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தின் கன்னட ரீமேக் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடித்த ரகுல் அடுத்து தொடர்ந்து தமிழில் 3 படங்கள் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ஓடவில்லை.
எனவே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். அவ்வப்போது தமிழில் ஒரு படத்தில் மட்டும் நடிப்பார். ஆனால், இவர் அதிகமாக நடித்தது தெலுங்கு சினிமாவில்தான். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை காதலித்து வரும் ரகுல் இந்த வருடம் 5 ஹிந்தி படங்களிலில் நடித்துவிட்டார்.
இதையும் படிங்க: மதுரையில் அசிங்கப்பட்ட பிரபல பாடகர்.. அதற்காக அவர் எழுதிய பாடல்… மாஸ் ஹிட் அடித்த பின்னணி…
அதோடு, அரை டவுசர்களை அணிந்து கொண்டும், கவர்ச்சியான உடைகளிலும் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்கவைக்க முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், அரை டவுசரில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.