முன்னழகில் முக்கால்வாசி காட்டிய சூர்யா பட நடிகை... இணையம் அதிரும் புகைப்படங்கள்...

தமிழில் சில படங்களில் நடித்தும் வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கியவர் ரகுல் ப்ரீத் சிங். ஒரு வழியாக தெலுங்கில் முன்னனி நடிகையாக மாறினார். அங்கு முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் ஜோடியாக நடித்தார்.
அது என்னவோ தமிழில் இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லை. தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களே அதற்கு சாட்சி. தோல்வி செண்டிமெண்ட் காரணமாக அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
இதனால் பாலிவுட் பக்கம் தலை காட்ட ஆரம்பித்தார். ஆனால், அங்கும் ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை. இதனால் தனது மார்கெட் சரிந்துவிடக்கூடாது என்பதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்நிலையுயில், முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.