புதுசு புதுசா காட்டி மனச இழுக்குறியே!.. ரம்மியமான அழகில் மயக்கும் ரகுல் ப்ரீத் சிங்..

by சிவா |
rakul preet
X

rakul preet

திரையுலகில் ஸ்லிம் பியூட்டியாக வலம் வரும் நடிகைகளில் ரகுல் ப்ரீத் சிங்கும் ஒருவர். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வருகிறார்.

rakul

தமிழ், கன்னடம் ஆகியவற்றை விட தெலுங்கில்தான் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். பாலிவுட் நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து வருகிறார்.

rakul

rakul

கிளுகிளுப்பான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: ப்ப்பா என்னா பொண்ணுடா!.. பளிச் அழகில் சுண்டி இழுக்கும் மிர்னாளினி.. வைரல் புகைப்படங்கள்..

rakul

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

rakul

Next Story